×

மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்; இதை வெளியே பேச முடியாது: கிரண் ரிஜிஜு பேச்சு

டெல்லி: மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்; இதை வெளியே பேச முடியாது என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருக்கிறார். மணிப்பூர் விவகாரத்தைப் பற்றி வெளியில் பேசினால் அது மாறுபட்ட கருத்தாக மாறிவிடும் எனவும் கிரண் ரிஜிஜு தெரிவித்திருக்கிறார்.

The post மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்; இதை வெளியே பேச முடியாது: கிரண் ரிஜிஜு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Parliament ,Kiran Rijiju ,Delhi ,Union Minister ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...